விருத்தாசலம் கிளை – திருக்குர்ஆன் அன்பளிப்பு

கடலூர் மாவட்டம்  விருத்தாசலம் கிளை சார்பாக கடந்த 07.10.2015 அன்று சகோ. சாந்தக்குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்