விருத்தாசலத்தில் நடைபெற்ற தியாகத் தி்ருநாள் திடல் தொழுகை

DSC_0283DSC_0285கடலூர் மாவட்டம் விருத்தாசலம்  TNTJ கிளை  யில்  தியாகத்திருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.