விருது நகர் TNTJ வின் ஆம்புலன்ஸ் சேவை

viruthunagar_ampulance_savai_3

விருது நகர் ஹய்வே ரோட்டில் ஒரு சகோதரர் விபத்தில் சிக்கி காப்பாற்றுவதற்கு ஆள் இல்லாமல் கிடைந்தார். தகவல் அறிந்த விருது நகர் மாவட்ட TNTJ சகோதரர் உடனே சம்வ இடத்திற்கு வந்து விபத்துகுள்ளான சகோதரரை TNTJ ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவ மனையில் viruthunagar_ampulance_savai_2viruthunagar_ampulance_savaiசேர்த்தனர்.

மேலும் தண்ணீரில் விழுந்து இறந்து போன சகோதரின் உடலை மீட்டு விருது நகர் மாவட்ட TNTJ ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துமனையில் ஒப்படைத்தனர்.