விருது நகரில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருது நகர் மாவட்டம் விருது நகர் நகர கிளை சார்பாக கடந்த 13-12-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட நகரசபை தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 43 யூனிட் இரத்த பெறப்பட்டது.