விருதுநகர் மாவட்ட பொதுக்குழு

விருதுநகர் மாவட்டம் சார்பாக கடந்த 24-02-2013 அன்று மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது.இதில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ. தவ்பிக் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.