விருதுநகர் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி விருது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விருதுநகர் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி கடந்த 22-6-2011 அன்று அன்று விருதுநகர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் S. பாலசுப்பிரமணியன் M.B.B.S. DBHM., அவர்கள் விருது வழங்கினார்கள். அல்ஹம்துலி்ல்லாஹ்! விருதை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பசீர்தீன் அவர்கள் பெற்று கொண்டார்.