விருதுநகர் மாவட்டம் சார்பாக ரூபாய் 20 ஆயிரம் மருத்துவ உதவி

Picture 097தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சார்பாக எழும்பு உருக்கி  நோயினால் பாதிக்கப்பட்ட சிவகாசியைச் சேர்ந்த சல்மா பீவி என்ற அனார்கலி என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகிகள் உதவி வழங்கையில் மாநிலச் செயலாளர் காஜா நூஹ் அவர்கள் உடன் இருந்தார்கள்.