விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சார்பாக ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம் நேற்று (11-4-2010) நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் உணர்வு ஆசிரியர் குழு உறுப்பினர் ஜாஹிர் உசைன் ஆகியோர் கலந்து கொண்டு ஜுலை 4 மாநாடு பற்றி விளக்கமளித்தார்கள். இதில் விருதுநகர் மாவட்;ட கிளை நிர்வாகள் கலந்து கொண்டனர்.