விருதுநகர் நகரில் ரூபாய் 40175 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகர கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 202 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 40175 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.