விருதுநகர் கிளை இரத்த தான முகாம் – 50 நபர்கள் குறுதிக் கொடை!

கடந்த 27-11-2011 ஞாயிற்றுகிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விருதுநகர் மாவட்டம் விருது நகர் கிளையில் இரத்த தான முகாம் நடைபெற்றது. 50 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மாலிக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.