விருதுநகர் கிளை இரத்தான சேவையை பாராட்டி விருது – திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர்!

22 -11 -2011 செவ்வாய்கிழமை அன்று திருநெல்வேலியில் நடைபெற்ற தன்னார்வ குருதி கொடையாளர்கள் நிகழ்ச்சியில், விருதுநகர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளையின் ரத்ததான சேவையை பாராட்டி, திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர். திரு. நைனார் நாகேந்திரன் அவர்கள் சான்றிதழ் கேடயம் வழங்கினார்கள். இதை விருதுநகர் கிளை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். அல்ஹும்துலில்லாஹ்.