விருதுநகர் கிளையில் மக்தப் மதரஸா ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளை சார்பாக கடந்த 10-2-11 அன்று சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.