விருதுநகரில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

bayan_2

bayan_1விருது நகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 17-5-2009 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது இதில் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி ஆகியோர் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.