விருதுநகரில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

விருதுநகரில் நடைபெற்ற இரத்த தான முகாம்!விருதுநகரில் நடைபெற்ற இரத்த தான முகாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகர கிளை சார்பாக கடந்த 9-8-2009 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது, இதில் மாநிலப் பேச்சாளர் அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு தானும் முதலில் இரத்த தானம் செய்து முகாவை துவக்கி வைத்தார்கள். பெண்கள் உட்பட பலர் இதில் இரத்த தானம் செய்தனர்.