தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சார்பாக விருதுநகரைச் சேர்ந்த ராஜா முஹம்மது அவர்களின் மகளின் படிப்பு செலவிற்காக ரூ 2500 கல்வி உதவி வழங்கப்பட்டது. TNTJ நிர்வாகிகள் இதை வழங்கினர்.
Tags:விருதுநகர்
previous article
விருதுநகரில் நடைபெற்ற இரத்த தான முகாம்!