விருது நகர் மாவட்ட சமுதாயப் பணிகள்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சார்பில் 20.02.2011 அன்று காலை 10:00மணி அளவில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில சிவகாசி நகரக்கிளை சீரமைப்பு மற்றும் மார்க்க பணிகள் சமுதாய பணிகள் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கடந்த 20.02.2011 அன்று மாலை 03:00மணி அளவில மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் சேத்தூர் ஜீவா நகர கிளை சீரமைப்பு மற்றும் மார்க்க பணிகள் சமுதாய பணிகள் செயல்பாடுகள் குறித்து; ஆலோசிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட தலைமையகம் சார்பில் மேலும் கிளை வளர்ச்சிக்காக ரூ. 2000 வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 20.02.2011 அன்று மதியம் 01:00 மணி அளவில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில ஸ்ரீவில்லிபுத்தூர் நகரக்கிளை அமைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் கடந்த 20.02.2011 அன்று மாலை 06:30மணி அளவில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில இராஜபாளையம் நகரக்கிளை சீரமைப்பு மற்றும் மார்க்க பணிகள் சமுதாய பணிகள் செயல்பாடுகள் குறித்து; ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கடந்த 27.02.2011 அன்று காலை 10:00மணி அளவில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில அருப்புக்கோட்டை நகரக்கிளை சீரமைப்பு மற்றும் மார்க்க பணிகள் சமுதாய பணிகள் செயல்பாடுகள் குறித்து; ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கடந்த 27.02.2011 அன்று 27.02.2011 அன்று மாலை 04:00மணி அளவில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில விருதுநகர் நகரக்கிளை சீரமைப்பு மற்றும் மார்க்க பணிகள் சமுதாய பணிகள் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கடந்த 27.02.2011 அன்று 27.02.2011 அன்று மாலை 07:00மணி அளவில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில காரியாப்பட்டி நகரக்கிளை சீரமைப்பு மற்றும் மார்க்க பணிகள் சமுதாய பணிகள் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கடந்த 27.02.2011 அன்று 27.02.2011 அன்று மாலை 09:00மணி அளவில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில ஆவடையாபுரம் கிளை சீரமைப்பு மற்றும் மார்க்க பணிகள் சமுதாய பணிகள் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.