விருதாச்சலம் கிளையில் ரூபாய் 12600 மருத்துவ உதவி

101 copyதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கிளையில் விபத்தில் பாதிக்கப்பட்ட சகோதரர் கே. சையல் அலி என்பவருக்கு கடந்த 13-12-2009 ரூபாய் 4600 மருத்துவ உதவியாக கொடுக்கப்பட்டது.

மேலும் இடுப்பு கீழ் உள்ள எழும்பு பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரைஹான் பீவி என்பவரின் பேரணுக்கு கடந்த 20-12-2009 அன்று மருத்துவ செலவிற்கு ரூபாய் 8000 கொடுக்கப்பட்டது.