விருதாச்சலம் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கிளையில் 20-8-2011 அன்று ரமளான் மாதம், நோன்பு, லைலதுல் கத்ர் , பெருநாள் தொழுகை ஆகிய குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.