விருதாச்சலத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

Guilty002Guilty004Guilty003தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கிளையில் நேற்று முன்தினம் ( 17-1-2010 ) அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மேலான்மைக் குழு உறுப்பினர் அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு மனித நேயம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.