விருகவூரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் விருகவூரில் கடந்த 17-10-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.’