விராலிமலை கிளை பெண்கள் பயான்

திருச்சி மாவட்டம் விராலிமலை கிளையின் சார்பாக கடந்த 28/09/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.