விமான டிக்கட் உதவி – பஹ்ரைன்

பஹ்ரைன் மண்டலத்தில் பணிபுரியும் ஒரு மாற்று மத சகோதரர் வேலைக்கு வந்த இடத்தில் சரியான வேலை இல்லாததால் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டு நமது ஜமாஅத்தை அணுகினார். அவரது நிலைமையை அறிந்த பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் அவருக்கு தாயகம் செல்வதற்காக விமான டிக்கெட் (பஹ்ரைன் தினார் 90.000) எடுத்து கடந்த 02-08-2012 அன்று ஜாமஅத் சார்பாக கொடுக்கப்பட்டது.