விமான டிக்கட் உதவி – குவைத்

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சகோரருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தாயம் செல்ல விமான டிக்கட் கடந்த 15-6-2012 அன்று குவைத் மண்டலம் சார்பாக வழங்கி உதவி செய்யப்பட்டது.