விமான டிக்கட் உதவி – கத்தர் மண்டலம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா’அத், கத்தர் மண்டல  மர்கஸில் கடந்த 31-01-2013 வியாழன் அன்று கத்தர் மண்டல ஜமா’அத் மூலமாக இந்த ரமளானில் இஸ்லாத்தை ஏற்று , வேலையில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த, இலங்கை–கண்டி மாவட்டம்–டெல்டோட்டா என்ற ஊரைச்சார்ந்த சகோதரர்.அப்துல்லாஹ் அவர்களுக்கு, தாயகம் செல்வதற்கான விமானச்சீட்டு  எடுக்க ஆயிரம் ரியால்கள் [இந்திய ரூபாய்.10,000/-]கத்தர் மண்டல ஜமா’அத் சார்பாக வழங்கப்பட்டது. வழங்கியது.

மேலும் அவருக்கு மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது.