விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டோம் – நந்தனம் கிளை பெண்கள் பயான்

IMG-20140427-WA0000தென்சென்னை மாவட்டம் நந்தனம் கிளையின் சார்பாக 26.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் முஹம்மது அவர்கள் விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.