விபத்துக்குள்ளான குடும்பத்திற்கு ரூ 5500 உதவி – சுல்தான் பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 20.11.2011 அன்று விபத்துக்குள்ளான ஒரு குடும்பத்திற்கு மருத்துவ உதவியாக ருபாய் 5500 வழங்கப்பட்டது.