விபத்துக்குள்ளானவருக்கு ரூபாய் ஆயிரம் உதவி – பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டை-யை சேர்ந்த ஏழை முஸ்லிம் சகோதரருக்கு ஒருவருக்கு விபத்தில் கால் முறிந்தது. இந்த சகோதரருக்காக கடந்த 20.11.2011 அன்று ரூபாய்.1,000/- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக வழங்கப்பட்டது.