“விபச்சாரம்” – லெப்பைகுடிக்காடு தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 24/02/2012 (வெள்ளிக்கிழமை) மகரிப் தொழுகைக்குப்பிறகு பிலால் (ரலி) தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்கள் “விபச்சாரம்” என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள். இதில் பெண்கள் சொற்பொழிவை வீட்டிலிருந்து கேட்டனர்.