விபச்சாரத்தை சட்டப்படி குற்றமாக்க வேண்டும்!

ஒரு கூத்தாடியின் மீது தொடரப்பட்ட வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் விரும்பியவாறு இருப்பதில் என்ன தவறு? என்ற கருத்துப்பட கூறியுள்ளார்.

ஒழுக்கத்துடன் கற்பை பேணி வாழும் அனைவருக்கும் இது ஆச்சிரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி அவ்வாறு கூறியதற்கு காரணம், இந்திய நாட்டின் சட்டம் விபச்சாரத்தை அனுமதிக்கும் விதமாக அமைந்துள்ளது தான்.

இதை பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலான்மைக்குழு உறுப்பினர் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட செய்தி: