”விதியை நம்புதல்” – பட்டாபிராம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 05/02/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் ஆலிமா நூருல் ஹுதாஅவர்கள் ”விதியை நம்புதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.