விதவைப் பெண்ணிற்கு சுய தொழில் துவங்க பொதக்குடி கிளையில் நிதியுதவி

donation from jakkathதிருவாரூர் மாவட்டம், பொதக்குடி அருகில் உள்ள அதங்குடி ஊரில் வசித்து வரும் மாற்று மத சகோதரி (விதவை). வருமானத்திற்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் பொதக்குடி கிளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி இட்லி வியாபாரம் செய்ய நிதி உதவி கேட்டார்,

இவருக்கு ஜக்காத் நிதி லிருந்து ரூ 3000/- வழங்கப்பட்டது .