விஜயாபதி கிளையில் ரூபாய் 6240 மதிப்பில் ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் விஜயாபதி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 26 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 6240 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.