தஞ்சை வடக்கில் விஜயன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக நாச்சியார்கோவிலை சார்ந்த விஜயன் என்ற சகோதரருக்கு கடந்த 02.11.10 செவ்வாய்க்கிழமை அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.