விக்கி லீக்கையும் விட்டு வைக்கல மோடி!

vபாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஊழலற்றவர் என தாங்கள் தெரிவிக்கவில்லை என விக்கிலீக்ஸ் இணையதளம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.

”மோடி” மற்றும் மோடி மஸ்தான்கள் ”நரேந்திர மோடியை கண்டு அமெரிக்காவே அஞ்சுகிறது, இதுவரை விசா கொடுப்பத்ற்கு மறுத்து வந்த அமெரிக்கா, தற்போது விசா கொடுக்க முன்வந்ததே இதற்கு சான்று என்றும் மேலும் மோடி ஊழல் கரை படியாதவராக இருக்கிறார் என்றும் விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் கூறியுள்ளதாக” போஸ்டர்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வந்தனர்.

நரபலி மோடி தனது இணையதளத்தில் இதை பற்றி தான் மகிழ்ச்சி அடைவதாக எழுதியுள்ளான்.

Picture3

ஆனால் இதற்கு விக்கிலீக்ஸ் இணையதளம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ் டிவிட்டர் செய்தி:

 

 

டுவிட்டர் இணையதளத்தில் விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டுள்ள ஒருஅறிவிப்பில், மோடி பிரபலமானவராக இருக்கிறார் என்றும், அதற்கு ஊழலற்றவர் என்று அவரை மக்கள் கருதுவதே காரணம் என்றுதான் தாங்கள் குறிப்பிட்டதாகவும், மோடி ஊழலே செய்யாதவர் என்று தாங்கள் குறிப்பிடவில்லை என்றும், தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கள் இணையதளத்தை பாரதிய ஜனதா தவறாக பயன்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளது.

உலகநாட்டையே ஆட்டங்கான வைத்த விக்கிலிக்கையும் இந்த மோடி விட்டுவைக்கலயே, தன்னோட விளம்பரத்துக்கு என்ன வேனா செய்வான் இந்த மோடி! இவ்ளோ பெரிய டூபாகூரா இருக்கானே இந்த நரபலி மோடி இவன தூக்கி பிடிக்கிற மீடியாக்கரனுங்கள என்ன சொல்றது ? எந்த மீடியாவாச்சும் இத பத்தி பேசுதா ? கேஜ்ரிவாலுக்கு பதில் சொல்ல திரானி இல்லாம ஓடி ஒழியுர இந்த மோடி பணத்த கொடுத்து எல்லாத்தையும் கரட் பன்னி வைச்சுருக்கான்! என பொதுமக்களும் மோடியை காரி துப்ப ஆரம்பித்துவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்!