வி. களத்தூர் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் கிளையில் கடந்த 06 – 11 – 10 (சனிக்கிழமை) அன்று மதியம் 2 மணிமுதல் 5 மணிவரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநிலத் துணைத்தலைவர் சகோதரர். கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள் . சகோதர, சகோதரிகள் திரளாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்…