வாவிபாளையம் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை சார்பாக கடந்த 17.07.2011 அன்று மூடநம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து திருஷ்டிக்கு
வைக்கப்பட்டவை அகற்றப்பட்டது.

மேலும் கடந்த 18.07.2011 அன்று மாலை 7.30 மணிக்கு ரமளானின் சிறப்பு எனும் தலைப்பில் சகோ;- சதாம் ஹுசைன்
அவர்கள் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்.