“வாழ்வுரிமை போராட்டம் ஏன்?” – சுகுணாபுரம் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையின் சார்பாக 12.02.2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ஜாஹிர் அவர்கள், “வாழ்வுரிமை போராட்டம் ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.