வாழ்வாதார உதவி – மேலப்பாளையம் 34-வது வார்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் 34-வது வார்டு கிளை சார்பாக கடந்த 23/06/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கிய பொருள்(கள்): அரிசி
மதிப்பு: 1000