வாழ்வாதார உதவி – மங்களக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 27/07/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கிய பொருள்(கள்): மளிகைப் பொருள்கள்
மதிப்பு: 7488