வாழ்வாதார உதவி – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 27/09/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கிய பொருள்(கள்): குர்பானி தோல் விற்பனை செய்யப்பட்ட பணம் ரூபாய் 9000 வறுமையில் இருக்கும் மூன்று குடும்பங்களுக்கு தலா 3000 பிரித்து கொடுக்கப்பட்டது
மதிப்பு: 9000