வாழ்வாதார உதவி – புதுசாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 12/07/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

வழங்கிய பொருள்(கள்): பாறை,மண்வெட்டி,சிமெண்ட் பாண்டு
மதிப்பு: 3000