வாழ்வாதார உதவி – புதுசாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 09/07/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கிய பொருள்(கள்): தினக்கூலி வேலைக்கு பயன் தரும் ஆள் உயர கடப்பாரை
மதிப்பு: 650