வாழ்வாதார உதவி – சிதம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 01/08/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கிய பொருள்(கள்): தையல் இயந்திரம்
மதிப்பு: 6000