வாழ்வாதார உதவி – எம். கே. பி. நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் எம். கே. பி. நகர் கிளை சார்பாக கடந்த 04/08/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கிய பொருள்(கள்): பணம் மூன்று நபர்
மதிப்பு: 9000