வாழ்வாதார உதவி – ஆழ்வார் திருநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை சார்பாக கடந்த 03/03/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கிய பொருள்(கள்): வட்டியில்லா கடன் உதவி
மதிப்பு: 15000