வாழ்வாதார உதவி – ஆழ்வார் திருநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

வழங்கிய பொருள்(கள்): 23 குடும்பங்களுக்கு புத்தாடைகள், 33 புடவைகள் மற்றும் 13 சிறுவர்களுக்கான புத்தாடைகளும் வழங்கப்பட்டது
மதிப்பு: 0