வாழ்வாதார உதவி – ஆர்.எஸ். மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் கிளை சார்பாக கடந்த 28/06/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கிய பொருள்(கள்): இருசக்கர வாகனம்
மதிப்பு: 2500