வாழ்வாதார உதவி – ஆர்.எஸ். மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் கிளை சார்பாக கடந்த 29/06/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கிய பொருள்(கள்): மாவு அரைக்கும் கிரைண்டர்
மதிப்பு: 3000