வாலிநோக்கம் கிளை – பொதுக்குழு

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) வாலிநோக்கம் கிளை பொதுக்குழு  கடந்த 28.09.2015 அன்று  கிளை மர்கஸில் மாவட்டச்செயலாளர் சகோ. அஹமது கான் தலைமையிலும் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கிளைத்தலைவர்:    சகோ. தீனுல் ஹுதா 9500070953
கிளைச்செயலாளர்:  சகோ. ஹஜரத் அலி  9566891176
கிளைப்பொருளாளர்: சகோ. அசன் இப்ராஹீம் 8870022267
துணைத்தலைவர்:   சகோ. முஹம்மது ஜகாங்கீர் 9629758245
துணைச்செயலாளர்: சகோ. ஜியாவுல் ரஹ்மான் 9944396713
 
மேலும் புதிய நிர்வாகம் சிறப்புடன் செயல்படுவதற்கும், ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு பணிகளை தொய்வின்றி தொடர்வதற்கும், தாவாப்பணிகளை மேம்படுத்துவதற்கும் ஆலோனைகள்  வழங்கப்பட்டது. இறுதியில் துஆவுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!