வாலிநோக்கம் கிளையில் ஏழை குடும்பத்திற்கு ரூ 5580 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிளை சார்பாக கடந்த 11.04.2010 அன்று  முகைதின் அப்துல் காதர் மகள் ஜினத் பேகம் என்ற சகோதரிக்கு குடும்ப ஏழ்மை நிலை காரணமாக ரூபாய் 5580 வாலிநோக்கம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!